Posts

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

  அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். ஒரு செயலை செய்ய தொடங்கு முன் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் மிகவும் பவர்ஃபுல்லான இந்த வாக்கியத்தின் பொருள் "விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு இறைவனிடம் காவல் தேடுகிறேன்." என்பதாகும். நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணத்தை பின்பற்றி எழும் சிந்தனையின் முடிவில் எழும் தீர்மானம் நம் ஒரு செயலுக்கு காரணமாகிறது. இந்த எண்ணகள் மனதில் தோன்ற முற்றிலும் நாம் காரணமல்ல.. அது புற தூண்டலினால் நம் மனதில் எழுவது. நம் சிந்தனையும் கூட எண்ண அலைகளை உள்ளத்தில் எழுப்பக்கூடும். அது நம் உள்ளத்தில் எழுவதை தடுக்கவும் முடியாது.. இவை எங்கிருந்து வருகின்றன?,,நமக்கு வெளியே பல காரணிகள் நம் உள்ளத்தில் எண்ணங்களை உருவாக்கலாம். அவற்றில் நம்மை நேர்வழியில் செலுத்தும் உயர் இறை சக்தியும் இருக்கும், நம்மை வழி கெடுக்கும் தீய எண்ணங்களை மனதில் இடும் தீய சக்தியும் இருக்கும், இந்த தீய சக்தி தான் சாத்தான் எனும் entity என சொல்கிறோம். நம்மைசுற்றியுள்ள மனிதர்களில் கூட சிலர் நமக்குள் நல்ல எண்னங்களை விதைப்பார்கள் ,சிலர் கெட்ட எண்னங்களை விதைப்பார்கள், இது போல மனிதர்கள் அல்லாத நம் கண்ணுக்கு புலப்ப
Recent posts